Saturday 18th of May 2024 06:13:24 PM GMT

LANGUAGE - TAMIL
-
காலி - தல்கம்பொல பிரதேசத்தில் பேக்கரி உணவுகளுடன் பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!

காலி - தல்கம்பொல பிரதேசத்தில் பேக்கரி உணவுகளுடன் பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!


காலி, தல்கம்பொல பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பேக்கரி உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீயினால் முச்சக்கரவண்டியின் பின்பகுதி முற்றாக எரிந்து நாசமானதுடன் அதிலிருந்த பேக்கரி உணவுப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE